Plastic sugar creates panic in Karnataka | Oneindia Tamil

2017-06-09 49

நாட்டில் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் சர்க்கரை மற்றும் பிளாஸ்டிக் சர்க்கரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக வெளியான தகவல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகத்தில் உள்ள ஹசன் மாவட்டத்தில் விற்கப்பட்ட சர்க்கரையை ஆய்வுக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருவதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
After plastic eggs and rice, plastic sugar has flooded markets in Karnataka.